மேல் மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்படும் சேவைகள்
நாடளாவிய சேவைகள் மற்றும் சிற்றூழியர்கள் தவிர்ந்து மாகாண அரசாங்க சேவையில் ஏனைய அலுவலர்களை நியமித்தல், பதவியுயர்த்தல், ஓய்வுபெறச்செய்தல், மேல் மாகாண அரசாங்க சேவைக்கு உள்ளீர்த்தல், திணைக்களப் பரீட்சைகள் மற்றும் வினைத்திறன்காண் தடைப் பரீட்சைகள் நடாத்தல், மேல்மாகாண அரசாங்க சேவையிலுள்ள பதவிகளுக்கான ஆட்சேர்ப்புத் திட்டங்கள் தொடர்பான அவதானிப்புக்கள் மற்றும் விதந்துரைகள் வழங்கல் போன்ற தாபன செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
அத்துடன் இவ்வனைத்து செயற்பாடுகள் தொடர்பாகவும் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் மேன்முறையீடுகளுக்கான மேன்முறையீட்டு அதிகாரியாக மேல் மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழு செயற்படுகின்றது.
இச்செயற்பாடுகளினூடாக மேல் மாகாணத்தின் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களிற்கு தேவையான மனித வளத்தினை வழங்குவதற்கு மேல்மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழு பங்களிப்புச் செய்கின்றது.